Sunday, September 23, 2012

மறுகே லரா ஒ ராகவ-Marukelara O ragavaபல்லவி  
மறுகே லரா ஒ ராகவ(ம)
அனுபல்லவி 
மறுகே ல சராசரரூப பராத்-
பர ஸூர்ய ஸுதா கர லோசந (ம)
சரணம் 
அந்நி நீவநுசு அந்தரங்க முந 
திந்நகா வெதகி தெலிஸிகொண்டிநய்ய 
நிந்நெகா நி  மதி நெந்ந ஜால நொருல 
நந்நு ப் ரோவவய்ய த்யாகரஜநுத (ம)

Meaning
இராகவ! உனக்கு இந்த மறைவு எதற்கு?நீ அண்டசராசரங்களை 
உருவமாக உடையவன்.ஸர்வேஸ்வரன்.சூரிய சந்திரர்களை கண்களாக உடையவன்.
அனைத்தும் நீயே என்னும் தத்துவத்தை  என் உள்ளத்த்தில் நான் நேராகத் தேடித் தெரிந்துகொன்டேன்.வேறொரு தெய்வத்தை நான் மனத்தினாலும் நினைக்கமாட்டேன்.எண்ணக் காப்பாற்றுவாயாக. 

Sunday, August 19, 2012

ராம நந்நு ப் ரோவரா-rama nanu brovara


பல்லவி 
ராம நந்நு ப் ரோவரா 
வேமகோ லோகாபி  (ராம) 

அனுபல்லவி 
சீமலோ  ப் ரஹ்மலோ சிவ கேசவாது லலோ
ப்ரேமமீற மெலகு சுண்டே பி ருது வஹிஞ்சிநஸிதா (ராம)

சரணம் 
மெப்புலகை கந்நதாவு 
நப்பு ப ட க விர்றவீகி 
தப்பு பந்நுலு லேகயுண்டே 
த்யாக ராஜநுத சீதா (ராம)

The lyrics is in telugu.The meaning in tamil.
எறும்பு முதல் பிரமன் வரையுள்ள ஜீவராசிகளிலும் சிவன்விஷ்ணு முதலிய கடவுளிலும் அன்புடன் பரந்து விளங்கும் விருது பெற்ற (பரம்பொருளாகிய) ஸீதாராம்! நீ உலகத்தோரின் மனமகவர்வோனாக இருந்தும் என்னைக் காக்க வரமாட்டாயோபகட்டிற்காக கண்டவிடத்தில் கடன் படாமலும்
கர்வமடைந்து   தீச்செயல்கள் புரியாமலும் இருக்கும் இந்த தியாகராஜனால் வணக்கப் பெரும் ஸீதாராம்!

Monday, August 13, 2012

விளையாட இது நேரமா முருகா-vilaiyada idhu nerama murugaபல்லவி 
விளையாட இது நேரமா முருகா-என் 
வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
அனுபல்லவி  
  களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து 
உளமார உனை நாடி உனை பாடி வரும்போதுவிளையாட)
சரணம்  
புரியாத புதிரோ நீ அறியாத கலையோ 
பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ 
விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து 
விழி மேலே விழி வைத்து வழி பார்த்து  வரும்போதுவிளையாட) 
Pallavi 
vilaiyada idhu nerama muruga - en
vinaiyale padum padu dhanai solla varumbodhu
Anupallavi
kalaithen janmam eduttu ilaitten porutthirundu
ulamara unai nadi unai pada varumbodhu (Vilaiyada)  
charanam 
puriyadha pudhiro nee ariyadha kalaiyo
parihasamo enmel paridhabamillaiyo
virithogai mayil meedhu varuvay enredhir parttu
vizhi mele vizhi vaitthu vazhi parthu varumbodhu (Vilaiyada)

ஹிமாத்ரி சுதே பாஹிமாம்-himadri suthe pahimam


ஹிமாத்ரி சுதே பாஹிமாம் 
கோபிகா மனோஹரம் பஜேஹம்-Gopika Manoharam

கோபிகா மனோஹரம் பஜேஹம் 
ஏன் பள்ளிகொண்டீரையா-En pallikondeerayaa


ஏன் பள்ளிகொண்டீரையா 


ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி-sreesakraraja simha

ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி 


புவனேஸ்வரி பாதம் நினைந்து-Bhuvaneswari Paadam Nenaindu

புவனேஸ்வரி  பாதம் நினைந்து மகாகணபதிம்-Mahaganapathim


மகாகணபதிம் நாத தநுமநிஷம்-Natha thanumaisham


நாத தநுமநிஷம் சரச சாமதான-Sarasa samadana


சரச சாமதான மருகேலரா-marukelaraமருகேலரா 

உய்யால லூக வய்ய ஸ்ரீராம(உ)-Uyyala luka vayya shree Rama
பல்லவி  
உய்யால லூக வய்ய ஸ்ரீராம(உ)
அனுபல்லவி 
ஸய்யாட பாடலநு ஸத்ஸார்வபௌ ம (உ)
சரணம் 

3.நவமோஹநாங்கு லைந  ஸுரஸதுலு    
விவரமுக பா ட க நா பா க் யமா 
நவரத் ந மண்டபமு ந த் யாகரா-
ஜ விநுதாக்ருதி பூ நிந ஸ்ரீராம(உ)
Meaning
வினோதமான (பரஸ்பர)ஆடல் பாடல்களுடன் உஞ்சலில் ஆடுக.ஸ்ரீராம!சார்வபபெளம!பிரம்மா முதலிய சகல தேவர்களும் உன்னைச் சேவிக்க,தூயவரான முனிவர் தியானம் செய்ய, பக்தியுள்ளம் படைத்த பாகவதர்கள் உன் குணங்களைப் பாடிப்புகழ,தேசு பொருந்திய நாரதர் முதலியோர் வணங்க,உபநிஷத் சாரங்களை நன்கு கேட்டுக்கொ ண்டு,
உன்னை நம்புவர்களை அனவரதுமும் காப்பாற்றி,ஞானிகள் சபைகளைக் கடாட்சித்துகொண்டு,வனப்பு மிகுந்த வானுலக மங்கையர் விஸ்தாரமாகப் 
பாடக் கேட்டு, நவரதினங் களிழைத்த மண்டபத்தில் தியாகராஜன் வணங் கும் அர்ச்சர் வடிவமாக எழுந்தருளியிருந்து (உஞ்சலில் ஆடுக).

Thursday, August 9, 2012

அபராதி நானல்ல-Aparathi nanalla


Language:Kannada
அபராதி நானல்ல 
pallavi 
aparadhi nanalla aparadhavenagilla kapata nataka sutradhari nine 
(aparadhi) 

caranam 1 

nine adisadiralu jadavunikeya bombe enu madalu balladu tanebera
ninitta sutradi calipavu kaikalugalu nine mukkisalu mukkuvade had0avanu 
(aparadhi) 

caranam 2 

ondendu bagila pattanakkedannadendu ippattaru maneyalgala
tandu kavala nilisi enna ni olagittu munde bhavadali phavanibudanyaya 
(aparadhi) 

caranam 3 

yantra vahaka nine endadadandahudananda muruti namma purandaravithala 
(aparadhi)
Meaning:
I am not a sinner. This so-called life is all a fake and it is of your making. What can a doll, shaped like a pounding sick, do for itself? Because of the Sutras you hold in your hand you are able to cause movements in the hands and legs. In this city-like body you have restrained me and having closed off all the nine exits that are guarded by twenty-six sentries and making me suffer through this miserable life, is indeed unfair. Are you not the operator of my internal engine? Under these conditions what kind of independence do I have? Purandaravithala! The father of Manmata and one manifesting himself in several forms, all that happens in this world is because of your will. ( Courtesy Music India on line)

வரம் ஒன்று தந்தருள்வாய் வேலா-varam onru thantharulvai vela

வரம் ஒன்று தந்தருள்வாய் வேலா 


மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்-Mohathai kondruvidu-allanenran


1.மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன்
     மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச்  சாய்த்துவிடு - அல்லாலதில்
     சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
     ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
     யாவையும் செய்பவளே!

2.பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
     பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச் 
     செத்த வுடலாக்கு   
இந்த பதர்களையே - நெல்லாமென் 
    எண்ணி இருப்பேனோ 
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
    றியங்கி இருப்பவளே.
 
3.உள்ளம் குளிராதோ பொய்யாணவ
    ஊன மொழியாதோ?
கள்ள  முருகாதோ -அம்மா பக்திக் 
    கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு 
    வேட்கை தவிராதோ? 
விள்ளற் கரியவளே - அனைத்திலு 
 மேவி இருப்பவளே!

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா-chinnanchiru kiliye kannamma

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா


சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே  
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால்  - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
 கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
 உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame 
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi 
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi 
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi 
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi 
En kannil paavayanro kannammaa
En uyir ninnathanro!  en uyir ninnathanro! en uyir ninnathanro!

ஆடாதஅசங்காதுவாகண்ணா-adathu asangathu va

ஆடாத அசங்காது வா கண்ணா 


கிருஷ்ணா நீ பேகனே பாரோ-Krishna nee begane baro


கிருஷ்ணா நீ பேகனே பாரோ 
Lyric

The text of the lyric of the song has several versions with minor changes in the words. This happened because many of the Carnatic musicians who propagated the song did not have knowledge of Kannada. A popular version of this famous Kriti of Vyasaraya is given here.

[edit]pallavi

krishNA nI bEgane bArO.

[edit]anupallavi

begane baro mukhavanne toro. (krishNA nI bEganE bArO).

[edit]charaNams

kAlalandigE gejjE, neelada bAvuli; neelavarNane nATya mADuta bArO. (krishNA nI bEganE bArO).
uDiyalli uDigejje, beraLalli ungura; koraLalli hAkida vaijayanti mAle. (krishNA née bEganE bArO)
kASi pItAmbara, kaiyalli koLalu; pUSida SrIgandha maiyoLu ghama ghama. (krishNA nI bEganE bArO).
tAyigE bAyalli moojagavanne tOrida; jagadOddhAraka namma uDupi SrI krishNa. (krishNA nI bEganE bArO).

[edit]Meaning

Pallavi: Krishna! Soon You come!
Anupallavi:Soon come and show  [Your] face.
Charanams:
1:With anklets on the feet,and blue-sapphire bracelets, O! Blue-hued One, come to dance. (Krishna! Soon You come!)
2: On the waist, the waistband; on the fingers, the rings;and the neck adorned with the Vaijayanti garland*. (Krishna! Soon You come!)
3: Dressed in yellow Kashi Silk, flute in hand, and with the anointed sandal scent from the body. (Krishna! Soon You come!)

4: The One who showed the world in the mouth to the mother, the upholder of the world! our own Udupi Shri Krishna! (Krishna! Soon You come!)