ஆனந்தாம்ருதகர்ஷினி
Monday, August 27, 2012
துங்கா தீரவிராஜம்-Thunga theera virajam
துங்கா தீரவிராஜம்
Sunday, August 19, 2012
ராம நந்நு ப் ரோவரா-rama nanu brovara
பல்லவி
ராம நந்நு ப் ரோவரா
வேமகோ லோகாபி (ராம)
அனுபல்லவி
சீமலோ ப் ரஹ்மலோ சிவ கேசவாது லலோ
ப்ரேமமீற மெலகு சுண்டே பி ருது வஹிஞ்சிநஸிதா (ராம)
சரணம்
மெப்புலகை கந்நதாவு
நப்பு ப ட க விர்றவீகி
தப்பு பந்நுலு லேகயுண்டே
த்யாக ராஜநுத சீதா (ராம)
The lyrics is in telugu.The meaning in tamil.
ராம நந்நு ப் ரோவரா
வேமகோ லோகாபி (ராம)
அனுபல்லவி
சீமலோ ப் ரஹ்மலோ சிவ கேசவாது லலோ
ப்ரேமமீற மெலகு சுண்டே பி ருது வஹிஞ்சிநஸிதா (ராம)
சரணம்
மெப்புலகை கந்நதாவு
நப்பு ப ட க விர்றவீகி
தப்பு பந்நுலு லேகயுண்டே
த்யாக ராஜநுத சீதா (ராம)
The lyrics is in telugu.The meaning in tamil.
எறும்பு முதல் பிரமன் வரையுள்ள ஜீவராசிகளிலும் சிவன், விஷ்ணு முதலிய கடவுளிலும் அன்புடன் பரந்து விளங்கும் விருது பெற்ற (பரம்பொருளாகிய) ஸீதாராம்! நீ உலகத்தோரின் மனமகவர்வோனாக இருந்தும் என்னைக் காக்க வரமாட்டாயோ? பகட்டிற்காக கண்டவிடத்தில் கடன் படாமலும்
கர்வமடைந்து தீச்செயல்கள் புரியாமலும் இருக்கும் இந்த தியாகராஜனால் வணக்கப் பெரும் ஸீதாராம்!
Monday, August 13, 2012
விளையாட இது நேரமா முருகா-vilaiyada idhu nerama muruga
பல்லவி
விளையாட இது நேரமா முருகா-என்
வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
அனுபல்லவி
களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து
உளமார உனை நாடி உனை பாடி வரும்போது( விளையாட)
சரணம்
புரியாத புதிரோ நீ அறியாத கலையோ
பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ
விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து
விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது( விளையாட)
Pallavi
vilaiyada idhu nerama muruga - en
vinaiyale padum padu dhanai solla varumbodhu
Anupallavi
kalaithen janmam eduttu ilaitten porutthirundu
ulamara unai nadi unai pada varumbodhu (Vilaiyada)
charanam
puriyadha pudhiro nee ariyadha kalaiyo
parihasamo enmel paridhabamillaiyo
virithogai mayil meedhu varuvay enredhir parttu
vizhi mele vizhi vaitthu vazhi parthu varumbodhu (Vilaiyada)
கோபிகா மனோஹரம் பஜேஹம்-Gopika Manoharam
கோபிகா மனோஹரம் பஜேஹம்
Labels:
கோபிகா மனோஹரரம் பஜேஹம்
Location:
Coimbatore, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)